×

விரைவில் அமைச்சர்கள் பற்றிய 2-வது ஊழல் பட்டியல்: மு.க.ஸ்டாலின்

கரூர்: அமைச்சர்கள் பற்றிய 2வது ஊழல் பட்டியலை விரைவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்க உள்ளோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எஃப்.சி தரச்சான்று, வேகக்கட்டுப்பாட்டு கருவி கொள்முதலில் ரூ.2,300 கோடி ஊழல் நடந்துள்ளது. ஜி.பி.எஸ். கருவி வாங்கியதில் ரூ.1,000 கோடி ஊழல், ஆம்னி இருந்து உரிமம் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளது. விரைவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் புகார் பட்டியல் வெளியிடப்படும் எனவும் கூறினார். …

The post விரைவில் அமைச்சர்கள் பற்றிய 2-வது ஊழல் பட்டியல்: மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : M.K.Stalin. ,Karur ,Governor ,Panwarilal Purohit ,M.G.Stalin ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...