×

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடந்த 4 மாநகராட்சிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி!: தொண்டர்கள் நடனமாடி கொண்டாட்டம்..!!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடந்த 4 மாநகராட்சிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. அசன்சால், பிதான்நகர், சிலிகுரி, சந்தநகோர் மாநகராட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். 4 மாநகராட்சிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து சாலைகளில் நடனமாடி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்….

The post மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடந்த 4 மாநகராட்சிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி!: தொண்டர்கள் நடனமாடி கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,4 Municipal Corporation elections ,West Bengal ,Kolkata ,Asanchal ,Bithannagar ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு...