×

மகளிரணி துணைத் தலைவர் நீக்கம்: அதிமுக தலைமை அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு மகளிர் அணி துணைத்தலைவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட அறிக்கை. அதிமுகவின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயர் உண்டாகும் வகையில் செயல்பட்ட காரணத்தினால் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் கனகலட்சுமி இன்று முதல் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது….

The post மகளிரணி துணைத் தலைவர் நீக்கம்: அதிமுக தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Makalirani ,Vice-President ,AIADMK ,Chennai ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED கே.எம்.சி.எச். மருத்துவமனையில்...