×

மத்திய சென்னை பாஜ துணை தலைவர் திமுகவில் இணைந்தார்

சென்னை: முதலைமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மத்திய சென்னை பாஜ துணைத் தலைவர் ஆர்.முரளி நேற்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை கிழக்கு மாவட்டம்,  பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய சென்னை (கிழக்கு) மாவட்ட துணைத் தலைவர் ஆர்.முரளி தி.மு.க.வில் இணைந்தார். அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் – சென்னை கிழக்கு மாவட்டக் செயலாளருமான பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்….

The post மத்திய சென்னை பாஜ துணை தலைவர் திமுகவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : president ,central chennai baja ,dimuku ,Chennai ,Chief Minister ,Djagam Leader ,Mukhagam. G.K. ,Stalin ,Vice President ,R.R. Murali ,Chennai Baja ,Vice ,Central Chennai ,
× RELATED கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி,...