×

கவின் ஆணவக் கொலை வழக்கு – தவறான வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை

நெல்லை : கவின் ஆணவக் கொலை வழக்கு பற்றி சமூக வலைதளங்களில் தவறான வீடியோவை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கவின் கொல்லப்பட்டதாக கூறி தொடர்பில்லாத வீடியோவை சிலர் பகிர்ந்து வரும் நிலையில். கவின் கொலை வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் காணொளி தவறானது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post கவின் ஆணவக் கொலை வழக்கு – தவறான வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Gavin Alawak ,Nelya Municipal Police ,Nella ,Nelly Municipal Police ,Gavin ,Nelala Municipal Police ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...