×

கொடிவேரி அணையில் 9வது நாளாக குளிக்கத் தடை..!!

ஈரோடு: பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால், ஈரோடு கொடிவேரி அணையில் குளிக்க 9வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

The post கொடிவேரி அணையில் 9வது நாளாக குளிக்கத் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kodiveri dam ,Erode ,Bhavani river ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...