- இந்தியர்கள்
- ஐக்கிய மாநிலங்கள்
- வாஷிங்டன்
- பென்சில்வேனியா, அமெரிக்கா
- பிட்ஸ்பர்க்
- மேற்கு வர்ஜின
- ஆஷா தீவன்
- கிஷோர் தேவான்
- ஷைலேஷ்
- கீதா
வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த 4 இந்தியர்கள் கார் விபத்தில் உயிரிழந்தனர். பிட்ஸ்பர்க்கில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு மேற்கு விர்ஜீனியா 4 பேர் சென்றபோது விபத்து ஏற்பட்டது. கார் விபத்தில் ஆஷா திவான், கிஷோர் திவான், ஷைலேஷ், கீதா ஆகியோர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
The post அமெரிக்காவில் கார் விபத்தில் 4 இந்தியர்கள் பலி appeared first on Dinakaran.
