×

அமெரிக்காவில் கார் விபத்தில் 4 இந்தியர்கள் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த 4 இந்தியர்கள் கார் விபத்தில் உயிரிழந்தனர். பிட்ஸ்பர்க்கில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு மேற்கு விர்ஜீனியா 4 பேர் சென்றபோது விபத்து ஏற்பட்டது. கார் விபத்தில் ஆஷா திவான், கிஷோர் திவான், ஷைலேஷ், கீதா ஆகியோர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : America ,Washington ,Pennsylvania, USA ,West Virginia ,Pittsburgh ,Asha Dewan ,Kishore Dewan ,Shailesh ,Geeta ,
× RELATED நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன்...