- வர்த்தகர்கள் சங்கம்
- திருப்புரம்பியம்
- கும்பகோணம்
- தமிழ்நாடு மின்சார வாரியம்
- நிர்வாக பொறியாளர்
- புறநகர் கும்பகோணம் வேல்முருகன்
- Kothangudi
- வாலாபுரம்
- மெலத்துகுரிச்சி
- நீராத்தநல்லூர்
- பரிப்ரியல்வட்டம்
- காவட்குடம்
- உத்திராய்
- முத்தையாபுரம்
- கடிச்சம்பாடி
- Kallur
- அகரத்தூர்
- தேவஞ்சரி
- சத்தியமங்கலம்
- கொந்தகை
- திருவைகாவூர்
- அண்டக்குடி
- பட்டவர்தி
- Athanur
கும்பகோணம், ஆக.1 இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் புறநகர் கும்பகோணம் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துகுறிச்சி, நீரத்தநல்லூர், இணைபிரியாள்வட்டம்,
காவற்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சாம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைக்காவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், புளியஞ்சேரி, ஆலமன்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
