×

அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரகாஷ் ராஜ் ஆஜர்

ஐதராபாத்: சூதாட்ட செயலி வழக்கில் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர் ஆனார். இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜரானார். சூதாட்ட செயலிகளின் விளம்பர தூதுவர்களாக இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்; விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரகாஷ் ராஜ் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Prakash Raj Azhar ,Enforcement Office ,HYDERABAD ,PRAKASH RAJ AZAR ,Prakash Raj ,Samman ,Dinakaran ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கடந்த ஒரு...