- கிருஷ்ணகிரி
- மாவட்ட மகாராஜகாடை காவல் நிலையம் சி பாண்டியன் மற்றும் காவல்துறை
- முண்டினம் ப. C.
- மாரியம்மன் கோயில்
- Budur
- ஜீவப்ரசாத்
- பிரதீப்
- மாடோனி
கிருஷ்ணகிரி, ஜூலை 30: கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை காவல் நிலைய எஸ்ஐ பாண்டியன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் பி.சி.புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இரண்டு வாலிபர்களிடம் சோதனை செய்தனர். அவர்களிடம் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 600 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவர்கள் அதே ஊரை சேர்ந்த ஜீவபிரசாத் (23) மற்றும் மாட்டோனி பகுதியை சேர்ந்த பிரதீப் (19) என்பதும் கஞ்சா விற்பனை செய்து வந்ததும்
