- விடைபெறும் விழா
- நிலக்கோட்டை
- சின்னாளப்பட்டி
- திண்டுக்கல் மாவட்டம்
- ராஜன் உட்புற விளையாட்டு அரங்கம்...
- தின மலர்
நிலக்கோட்டை, ஜூலை 26: சின்னாளபட்டியில் இன்றும் நாளையும் 26,27-ம் தேதிகளில் திருச்சியில் இன்றும், நாளையும் மாநில அளவிலான ரோல்பால் போட்டி நடக்கவுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்ட அணி சார்பில் கலந்து கொள்ளும் ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 2 அணிகளை சேர்ந்த 24 மாணவ, மாணவிகளை பாராட்டி வழியனுப்பும் விழா நடந்தது. இதில் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு அவர்களை பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.
The post வழியனுப்பு விழா appeared first on Dinakaran.
