×

திமுக ஆட்சியில் 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை: அமைச்சர் சக்கரபாணி

திண்டுக்கல்: திமுக அரசு பொறுப்பேற்ற பின் 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் 65,600 பேருக்கு குடும்ப அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 3,500 பேருக்கு குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெறுகிறது என்றும் கூறினார்.

The post திமுக ஆட்சியில் 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,Chakrapani ,Dindigul ,DMK government ,Dindigul district ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!