×

திருச்சியில் இன்று முதல் ஜூலை 27 வரை டிரோன்கள் பறக்க தடை

திருச்சி : திருச்சியில் இன்று முதல் ஜூலை 27 வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருவதை ஒட்டி டிரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

The post திருச்சியில் இன்று முதல் ஜூலை 27 வரை டிரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ruler Saravan ,Shri ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...