×

யு மும்பாவை வீழ்த்துமா தமிழ்தலைவாஸ்?

பெங்களூருவில் நடந்து  வரும் புரோ கபடி லீக் தொடரில் நேற்று இரவு  நடந்த 94வது லீக் போட்டியில்  பாட்னா பைரேட்ஸ் 43-23 என்ற புள்ளிகணக்கில், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீ்ழ்த்தியது. 15வது போட்டியில் 10வதுவெற்றியுடன் பாட்னா 2வதுஇடத்திற்கு முன்னேறியது. முன்னதாக நடந்த டெல்லி-பெங்களூரு அணிகள் மோதிய போட்டி 36-36 என  சமனில் முடிந்தது. மற்றொரு போட்டியில் அரியானா 46-29 என பெங்காலை வீழ்த்தியது. இன்று இரவு இரவு 7.30 மணிக்கு யு மும்பா-தமிழ்தலைவாஸ், இரவு  8.30 மணிக்கு உ.பி.யோத்தா-தெலுங்கு டைட்டன்ஸ், இரவு 9.30 மணிக்கு ஜெய்ப்பூர்-அரியானா அணிகள் மோதுகின்றன….

The post யு மும்பாவை வீழ்த்துமா தமிழ்தலைவாஸ்? appeared first on Dinakaran.

Tags : Patna Pirates ,league ,Pro Kabaddi League Series ,Bangalore ,
× RELATED சென்னையில் இன்று கிங்ஸ் மோதல்