×

சாமியார்மடத்தில் சாலை சீரமைப்பு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சாமியார்மடம்: சாமியார்மடம், முளகுமூடு மற்றும் பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுதுபட்டு இருந்தது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி விபத்துகள் அடிக்கடி நடந்து வந்தது. இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சாலை சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது சாலை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று  வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post சாமியார்மடத்தில் சாலை சீரமைப்பு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Samiyarmadam ,Mulakumudu ,Dinakaran ,
× RELATED சாமியார்மடம் அருகே குழிக்குள் விழுந்தவர் மீட்பு