உதகை: உதகை அருகே உள்ள பைக்காரா படகு இல்லம் இன்றும் நாளையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையில் Fast tag கட்டண மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. பைக்காரா படகு இல்லத்திற்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்குமாறு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post உதகை அருகே பைக்காரா படகு இல்லம் இன்றும் நாளையும் தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.
