×

கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டம்

 

சிவகங்கை, ஜூலை 22: சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்
றிய குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட உதவி செயலாளர் மருது, ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பு, ஒன்றிய துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு கூட்டத்தில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்
துவமனையில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist Party Union Committee Meeting ,Sivaganga ,Communist Party of India Union Committee ,Union Treasurer ,Krishnan ,District Secretary ,Sathaiah ,District Assistant Secretary ,Marudhu ,Union Secretary ,Chinnakaruppu ,Union ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா