×

GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது

இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார். வளைவில் வேகமாக திரும்பும்போது, சர்க்யூட்டின் நடுவில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கார் மீது அஜித்தின் கார் மோதியது. கார் மீது மோதாமல் இருக்க முயன்றபோதும் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

The post GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,GT4 European Series ,Italy ,Ajith ,Dinakaran ,
× RELATED ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர்...