×

உதகையில் 3 சுற்றுலா மையங்கள் மூடல்: நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவிப்பு

உதகை: கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் உள்ள 3 சுற்றுலா மையங்கள் இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளது. அவலாஞ்சி, பைன் மரக்காடு மற்றும் டீ பார்க் ஆகிய சூழல் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டது. பாதுகாப்பு கருதி சுற்றுலா மையங்கள் மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவித்தது.

The post உதகையில் 3 சுற்றுலா மையங்கள் மூடல்: நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris District Forest Department ,Avalanche ,Pine Forest ,Tea Park ,Nilgiris… ,Dinakaran ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...