×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Anna Arivalayam ,Dinakaran ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...