×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,610 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,880 கனஅடியில் இருந்து 18,610 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.48 அடி; மேட்டூர் அணையின் நீர் இருப்பு 92.64 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,610 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mattur dam ,Salem ,Matur Dam ,C. ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!