×

கூடலூர் நகரில் உண்டு உறைவிடப் பள்ளி குழந்தைகள் 15 பேருக்கு வாந்தி, மயக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post கூடலூர் நகரில் உண்டு உறைவிடப் பள்ளி குழந்தைகள் 15 பேருக்கு வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Koodalur ,Nilgiri ,Nilagiri district ,Koodalur Government Hospital ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...