×

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை கோர்ட்டில் ஆஜரானார். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோர்ட்டில் ஆஜரானார்.

 

The post திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : DMK ,Treasurer ,T.R. Balu ,Annamalai Court ,Tamil Nadu ,BJP ,President ,Saidapet Court, Chennai ,DMK Treasurer ,Dinakaran ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்