×

டெய்லர் ராஜாவை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

கோவை: கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி டெய்லர் ராஜாவை 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் 10 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில் 5 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. 21ம் தேதி மாலை டெய்லர் ராஜாவை ஆஜர்படுத்த போலீசாருக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post டெய்லர் ராஜாவை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Taylor ,King ,KOWAI ,TAYLOR RAJA ,KOWAI BOMBING ,Extremist Detention Unit ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!