×

நடிகை சரோஜாதேவியின் கண்கள் தானம்..!!

கர்நாடகா: பெங்களூருவில் மறைந்த நடிகை சரோஜாதேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளது. நாராயணா நேத்ராலயா மருத்துவமனையில் இருந்து கண்களை தானமாக பெற மருத்துவர்கள் வருகை தந்துள்ளனர்.

The post நடிகை சரோஜாதேவியின் கண்கள் தானம்..!! appeared first on Dinakaran.

Tags : Saroja Devi ,Karnataka ,Bengaluru ,Narayana Nethralaya Hospital ,
× RELATED அசாம் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு லேசான நில அதிர்வு