×

கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி!!

கோவை: கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் மூழ்கி மாநகராட்சி தற்காலிக ஊழியர் கார்த்திக் (28) உயிரிழந்தார். 3 நண்பர்களுடன் ஆற்றில் குளித்த கார்த்திக், ஆழமான பகுதியில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய கார்த்திக் உடலை மீட்டனர்.

The post கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore Chithiraichavadi dam ,Coimbatore ,Karthik ,Thondamuthur fire department ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...