×

ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்..!!

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடியுள்ளார். போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த ராஜேந்திரன் தப்பியோடினார். சிறை நிர்வாகம் நடத்தும் அங்காடியில் பணியமர்த்தப்பட்ட நிலையில் தப்பியோட்டம் தப்பியோடினார்.

The post ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Central Jail ,Rajendran ,POCSO ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!