×

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு

மதுரை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1597 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 3937 கன அடியாகவும் உள்ளது.

The post முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,Mullai Peryaru Dam ,MADURAI ,VIAGAI DAM ,MULLAE PERIYARU DAM ,Mullaipperiyaru Dam ,Dinakaran ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...