×

தென்மாவட்டத்தில் 3 சுங்கச் சாவடியிலும் அரசுப் பேருந்து செல்ல அனுமதி..!

சென்னை: தென்மாவட்டத்தில் 3 சுங்கச் சாவடிகளிலும் இன்று ஒருநாள் அரசுப் பேருந்துகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் நலன்கருதி ஓட்டுநர்களிடம் கையெழுத்து பெற்று அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. கப்பலூர், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்து செல்ல ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

The post தென்மாவட்டத்தில் 3 சுங்கச் சாவடியிலும் அரசுப் பேருந்து செல்ல அனுமதி..! appeared first on Dinakaran.

Tags : southern district ,Chennai ,Icourt ,Kapalur ,Chaliputur ,Nanguneri Customs ,South District ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!