×

திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர்கள் ஆய்வு

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். திருப்பரங்குன்றம் கோயிலில் ஜூலை 14ல் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

The post திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thirupparangunram ,MADURAI ,SEKARBABU ,MURTI ,THIRUPPARANGURAM MURUGAN TEMPLE ,Thirupparangunaram Temple ,Tribulum Temple ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்