×

எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவினர் நேரில் வாழ்த்து..!!

கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார பயணத்துக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் பழனிசாமியை சந்தித்து நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரப் பயணத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

The post எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவினர் நேரில் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Edappadi ,Palanisami ,KOWAI ,GENERAL SECRETARY ,EDAPPADI PALANISAMY ,Metuppalayam, Nayinar Nagendran ,L. Murugan ,Former ,minister ,Senkottaian ,Edappadi Palanisami ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித்...