×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று நண்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றதையடுத்து, தற்போது திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sami ,Subramaniya Swami Temple ,Thiruchendur ,Kudarukka ceremony ,Tiruchendoor Murugan ,Tiruchendur ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...