×

2 வாரத்தில் அரசு பங்களாவை காலிசெய்வேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

டெல்லி: டெல்லியில் அரசு பங்களாவை அடுத்த 2 வாரத்தில் காலிசெய்து விடுவேன் என முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நிலையில் அரசு பங்களாவில் சந்திரசூட் தங்கியுள்ள நிலையில் காலிசெய்ய உச்சநீதிமன்ற நிர்வாகம் வலியுறுத்தியது. மேலும், முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட் இல்லத்தை காலி செய்யக் கோரி ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் அனுப்பியது.

The post 2 வாரத்தில் அரசு பங்களாவை காலிசெய்வேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Justice ,Chandrachud ,Delhi ,Supreme Court ,Chief Justice… ,Dinakaran ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...