கோவை: கோவை சிறையில் திருப்பூர் வெள்ளக்கோவிலை சேர்ந்த கொலை வழக்கு கைதி சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறை அறையில் லுங்கியால் சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து பந்தய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …
The post கோவை சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.
