×

குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி:மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

The post குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indian Meteorological ,Centre ,DELHI ,West Bengal ,Indian Meteorological Centre ,Indian ,Meteorological ,
× RELATED 8 பேரை திருமணம் செய்து 19 வயது இளம்பெண் மோசடி: நகை, பணத்துடன் மாயம்