×

திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கு: ஐஜி-க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கில் ஐ.ஜி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விசாரணை நடத்தி அறிககை அளிக்க ஐ.ஜி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியது.

The post திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கு: ஐஜி-க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission ,IG ,Chennai ,Ajit ,Human Rights Commission ,Tamil Nadu State Human Rights Commission ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...