×

ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஜூலை 19ல் அனைத்துக் கட்சிகள் கூட்டம்!!

டெல்லி: ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஜூலை 19ல் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை ஒருமாத காலம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கிறது.

The post ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஜூலை 19ல் அனைத்துக் கட்சிகள் கூட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliamentary Assembly Series ,
× RELATED தேச பாதுகாப்பில் சமரசம் கிடையாது: மனதின் குரலில் பிரதமர் மோடி பேச்சு