×

இளைஞர் அஜித் மரண வழக்கு: சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சிவகங்கை: இளைஞர் அஜித் மரண வழக்கை தொடர்ந்து சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. ஆஷிஸ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி. சந்தேஷ்க்கு சிவகங்கை எஸ்.பி.யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post இளைஞர் அஜித் மரண வழக்கு: சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Ajith ,Sivaganga ,SP ,Sivaganga SP ,Ashish Rawat ,Ramanathapuram SP ,Sandesh ,Dinakaran ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...