×

கேரளா நிலாம்பூரில் காங்கிரஸ் முன்னிலை

திருவனந்தபுரம்: கேரளத்தில் நிலாம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரளா நிலாம்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 7,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

 

The post கேரளா நிலாம்பூரில் காங்கிரஸ் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Congress ,Nilampur ,Thiruvananthapuram ,Marxist Party ,Congress party ,Nilampur, Kerala ,Malappuram district ,Congress Front ,
× RELATED தேச பாதுகாப்பில் சமரசம் கிடையாது: மனதின் குரலில் பிரதமர் மோடி பேச்சு