×

யு 19 உலக கோப்பை அரையிறுதி தொடர்: ஆஸ்திரேலிய அணிக்கு 291 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

ஆண்டிகுவா: யு 19 உலகக்கோப்பை அரையிறுதி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது….

The post யு 19 உலக கோப்பை அரையிறுதி தொடர்: ஆஸ்திரேலிய அணிக்கு 291 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : U-19 World Cup semi-final series ,India ,Australia ,Antigua ,U-19 World Cup ,final ,U-19 World Cup semi-final ,Dinakaran ,
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1