×

திருச்சி அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து: வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருச்சி அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து: வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Officer ,Divisional Officer ,Aramuthu Devasena ,Dinakaran ,
× RELATED திருவாரூரில் பெற்றோரை இழந்த 3...