டெல்லி: நாடு முழுவதும் வரும் நிதியாண்டில் 22 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கி.மீ. தூரத்திற்கு விரிவுபடுத்தப்படும். உள்ளூர் வணிகர்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை செயல்படுத்தப்படும் என்று கூறினார்….
The post அடுத்த நிதியாண்டில் 22 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்: நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.
