×

தொழில்நுட்ப கோளாறு: ஏர் இந்தியா விமானம் திரும்பியது

ஹாங்காங்: ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் தொழிநுட்ப கோளாறால் திரும்பிச் சென்றது. ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. நடுவானில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் மீண்டும் ஹாங்காங் திரும்பியது.

The post தொழில்நுட்ப கோளாறு: ஏர் இந்தியா விமானம் திரும்பியது appeared first on Dinakaran.

Tags : Air India ,Hong Kong ,Delhi ,Miduan ,Dinakaran ,
× RELATED வரும் பிப். 1ம் தேதி முதல் அமலுக்கு...