- நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை வாரியம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- நுகர்வோர் விவகாரத் துறை
- நுகர்வோர் அலுவல்கள் அமைச்சு
- உணவு மற்றும் பொது விநியோகம்
- யூனியன் அரசு
- தென்னிந்திய
- யூனியன் பிரதேசங்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- கர்நாடக
- ஆந்திரப் பிரதேசம்
- தெலுங்கானா
சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறையின் மூலம் தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள்) நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஒருநாள் கருத்துப்பட்டறை, சென்னையில் நேற்று நடந்தது.
The post நுகர்வோர் பாதுகாப்பு குறித்த கருத்துப்பட்டறை appeared first on Dinakaran.
