×

ரூ.1,649 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ரூ.1,649 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு உயிர்நாடி காவிரி நீர்தான். கடந்த 4 ஆண்டுகளாக குறித்த தேதியில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. குறித்த நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post ரூ.1,649 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : M.U. ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Caviar ,Delta ,Tamil Nadu ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர், ஆசிரியர்களின் 20 ஆண்டு கால...