×

நெல்லை அருகே கிணற்றை தூர்வாரியபோது ஐம்பொன் சிலை கிடைப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அம்பலத்தில் ஊராட்சி கிணற்றை தூர்வாரிய போது ஐம்பொன் சிலை கிடைத்துள்ளது. ஒன்றரை அடி உயரமுள்ள கருடாழ்வார் சிலை பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post நெல்லை அருகே கிணற்றை தூர்வாரியபோது ஐம்பொன் சிலை கிடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Ambalam ,Nanguneri ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...