×

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அரசியலில் முன்னோடியாக இருந்து ஒடுக்கப்பட்டவர்களை அதிகாரத்தில் அமர வைத்தவர் லாலு பிரசாத் என தனது சமுக வலைதள பதிவில் கூறியுள்ளார்.

The post பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister of Bihar State ,Lalu Prasad ,Chief Minister K. ,Stalin ,Chennai ,Chief Minister ,K. Stalin ,Prasad ,Lalu Prasad K. Stalin ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...