×

கன்னி

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால்
ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.

Tags :
× RELATED மீனம்