×

திருச்சி காவிரிக் கரையில் அமையவுள்ள நூலகத்துக்கு ‘காமராசர் அறிவுலகம்’ என பெயர் சூட்டி அரசாணை

திருச்சி : திருச்சி காவிரிக் கரையில் அமையவுள்ள நூலகத்துக்கு ‘காமராசர் அறிவுலகம்’ என பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருச்சி காவிரிக் கரையில் 1.97 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் உள்பட 7 தளங்களுடன் அமையவுள்ள நூலகத்திற்கு ‘காமராசர் அறிவுலகம்’ என பெயர் சூட்டி அரசாணை வெளியீடு செய்யப்பட்டது.

The post திருச்சி காவிரிக் கரையில் அமையவுள்ள நூலகத்துக்கு ‘காமராசர் அறிவுலகம்’ என பெயர் சூட்டி அரசாணை appeared first on Dinakaran.

Tags : Trichy Kavirik ,Kamarasar ,Government of Suti ,Tiruchi ,Tamil Nadu government ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...